Sunday, September 8, 2019

நிலா

நிலா


பாப்பாக்கும் சோறு ஊட்டலாம்
பாவை யாகவும் ரசிக்கலாம்
ஆயாவும் வடை சுடலாம்
ஆராய்ச்சியும் செய்யலாம்
ஆனால் மனிதனை மட்டும் தயவு செய்து அனுப்ப வேண்டாம்
பின் அமாவாசை மட்டுமே மிச்சமிருக்கும்.