Thursday, November 28, 2019

அம்மா




முகம் பார்த்தே , ரொம்ப வலிக்குதாடா? என்பாயே தாயே
வாய் விட்டு அழுகின்றேன் , எங்கே சென்றாய் நீயே !!!