Wednesday, September 22, 2021

Haiku(!!!)

 Haiku ரொம்ப ஹைகூ எல்லாம் இல்ல , நம்ம range க்கு ஏத்தா மாதிரி , கொஞ்சம் lowku தான் !!!


பாரில் ருசி

‘பார்த்த’சாரதி

இன்று பாருக்கு பின்னால் !!!

#dontdrinkanddrive 

#lowkukavidhai