மேரியுடன் சாப்பிட்ட கேக்கும்,
மும்தாஜ் அம்மா எனக்காக செய்த வெஜ் பிரியாணியும்,
மீனாட்சி வீட்டுக் காரக் குழம்பும்,
எனக்கு மறக்கவே இல்லையே!!!
நீங்கள் எப்படி மறந்தீர்கள்?
என் தேசத்தின் சிறப்பு பண்டிகை யில் இல்லை, பகிர்தலிலே!
நாம் பிளவுபட்டு இல்லையே, வேறுபட்டு தானே இருந்தோம், இருக்கின்றோம்!
என்றுமே ஒரே வண்ணம், வானவில் ஆகாது!!!

தேசத்தின் பெருமை பண்டிகைகளில் அல்ல...பகிர்தலில்....அழகான மனதின் வார்த்தைகள்...
ReplyDeleteதேசத்தின் பெருமை பண்டிகைகளில் அல்ல...பகிர்தலில்....அழகான மனதின் வார்த்தைகள்...
ReplyDelete