Thursday, August 13, 2020

ஆனை

அழகாய் , அகலமாய் ,கருப்பாய் கம்பீரமாய், 
தந்தம் கொண்ட தும்பி சொல்லுவதென்ன? 
 இருப்பதில் பாதியை தந்து பார். தேவனளவு ௨யருவாய் என்றா? 
 #ganesha single tusk elephant

No comments:

Post a Comment

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.