குறுகுறு பார்வையில் பிறந்து
ஊடலில் கூடி
கூடலில் பெருகி
ஸ்பரிசத்தில் சிலிர்த்து
ஒன்றரக் கலந்து,
இப்படியாய் நம் காதல்!!!
இது தான் காதல் என்றுணர எத்தனை எத்தனை !!!
நீ இல்லாமல் நானில்லை என்பதல்ல , நீ இருந்தால் தான் நான் , “நான்” - என்பதை விளக்கியது வாழ்கை , மிக சமீபமாய்.
உனக்கு நான் அழகாய் தெரிய அலங்காரம் வேண்டாம் , என் அலங்காரமே நீ என்றுணர வைத்த தருணம்.
உனக்கு தெரிந்த ஒரே உணர்வு கோபம் என்று எண்ணிய எனக்கு , உன் கோபத்தின் உள்ளேயும் பார்க்க கற்று தந்தது , காலம்.
நீயும் நானும் அல்ல காதல் , நீயே நான் என்பதே !!!
நம் காதல் “Romance” அல்ல , “Enhance” !
Happy Valentines..
Love
-U-
No comments:
Post a Comment
U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.