Saturday, November 26, 2022

❤️

 சத்தம் போடாமல் நித்தம் முத்தம் கேட்பவனே, 

மொத்தமும் தந்தேனே !

பின் ஏன் யுத்தம் ? 


சித்தம் கலங்கி , பித்தம் ஏறி , ரத்தம் உறையும் வரை , 

நித்தம் காதல் செய்வோம் வா வா !!

No comments:

Post a Comment

U does not say that U will agree to whatever you say , but definitely U likes you saying whatever you feel.